உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பு கயிறு மில்லில் தீ

வத்திராயிருப்பு கயிறு மில்லில் தீ

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் முகமது பாதுஷா, 54. இவர், தம்பிபட்டியில் கயிறு மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் நேற்றிரவு 8:00 மணிக்கு பணியாளர்கள் இருவர் வேலை செய்த போது, தேங்காய் மட்டையில் இருந்து கயிறு திரிக்க வைக்கப்பட்ட நார் தீப்பிடித்தது.சிறிது நேரத்தில், மளமளவென தீ பரவத் துவங்கியது. வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை