உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனுமதியின்றி பட்டாசு

அனுமதியின்றி பட்டாசு

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். தகர செட் அமைத்து உரிய அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுக்களை தயாரித்து வந்தனர். இதை தீப்பெட்டி தாசில்தார் திருப்பதி, வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் பொன்மீனா ஆகியோர் கண்டறிந்து, உரிமையாளர் பாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை