மேலும் செய்திகள்
துார்வாராத வரத்து ஓடை, செயல்படாத மடைகள்
14 minutes ago
எலியார்பத்தி டோல்கேட் கட்டணம் அதிகரிப்பு
08-Oct-2025
சிவகாசி : சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில் பர்னிச்சர் எக்ஸ்போ 2024 கண்காட்சி நடந்து வருகிறது.இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது, இங்கு ஏராளமான பர்னிச்சர்கள் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைக்கின்றது.கை தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நிலம்பூர் டீக் உட் சோபா, டெல்லி குஷன் சோபா, திவான் தேக்கு மர கட்டில்கள், மர ஊஞ்சல், ஈசி சேர்கள் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.வீடு அலுவலகங்களுக்கு ஏற்றார் போல் கலர், அளவுகள், நமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தருவது இக்கண்காட்சியின் சிறப்பு. இக்கண்காட்சி ஜூலை 30 வரை நடக்கிறது.தொடர்புக்கு 99528 99865.
14 minutes ago
08-Oct-2025