மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
விருதுநகர்: விருதுநகரில் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தம், கவலை, குடும்ப உறுவுகளில் சிக்கல், தற்கொலை எண்ணம், மது, போதை பொருட்களுக்கு அடிமையாதல், உடல்நல சார்ந்த பிரச்னை சிகிச்சை ஆகியவற்றால் வரும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்காக மகிழ்ச்சி திட்டம் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடந்தது.இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா வகுப்புகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., க்கள் உட்பட போலீசார் 204 பேர் பங்கேற்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago