உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீதிபதி சந்துரு பரிந்துரைகளை நிராகரிக்க ஹிந்து மக்கள் கட்சி மனு

நீதிபதி சந்துரு பரிந்துரைகளை நிராகரிக்க ஹிந்து மக்கள் கட்சி மனு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஹிந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிரான முன்னாள் நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டுமென கோரி விருதுநகர் மாவட்ட ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் சட்டசபை தொகுதி தலைவர் தனராஜ், நகர் அமைப்பாளர் ஜெய்கணேஷ், இளைஞரணி தலைவர் குமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் தாசில்தார் முத்துமாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ