உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு

விருதுநகர் : விருதுநகரில் ஒய்ஸ்மென்ஸ் கிளப் ஆப் விருதுநகர் (சவுத் இந்தியா மண்டலம்) சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவராக முத்துசங்கரை, தெற்கு பிராந்திய மாவட்ட ஆளுனர் கிருஷ்ணன் பதவி பிராமணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை