உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செவிலியர்கள் தர்ணா

செவிலியர்கள் தர்ணா

காரியாபட்டி: மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நலவாழ்வு குழும நிதி வழங்காததை கண்டித்து கிராம செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவி விமலா தேவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளார் முத்துலட்சுமி, மாவட்ட பொருளாளர் கார்த்திகாயினி, உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை