மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
விருதுநகர்: விருதுநகரில் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்து மக்களுக்கு நீர், மோர் வழங்கினார். மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.* தேசபந்து மைதானத்தில் தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து துவங்கி வைத்தார். எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன் உடனிருந்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago