மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் ராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, கான்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய 4 இடங்களில் நெல் கொள்முதல் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.இதன்படி ராமசாமியாபுரத்தில் வேளாண்மை துறை சேமிப்பு கட்டடத்திலும், தம்பிபட்டியில் ஊராட்சி சேவை மையத்திலும், கான்சாபுரத்தில் வேளாண்மை துறை சேமிப்பு கட்டடத்திலும், வத்ராயிருப்பில் மேலப்பாளையம் இ சேவை மையம் அருகில் உள்ள பேரூராட்சி களத்திலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.இங்கு சன்ன ரகம் ஏ கிரேட் குவிண்டால் ரூ. 2 ஆயிரத்து 310 க்கும், பொது ரகம் சி கிரேடு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 265 க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மார்க்கெட்டிங் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
12 hour(s) ago
12 hour(s) ago