உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

கம்பிகள் திருட்டு ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டியை சேர்ந்தவர் முருகன் 56, வைத்தியலிங்காபுரத்தில் தனியார் கட்டட நிறுவனத்தில் வேலை செய்து விடுமுறையில் உள்ளார். ராஜபாளையத்தில் நடந்து வரும் பணிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை லோடு வாகனத்தில் ஒருவர் ஏற்றிக்கொண்டு இருந்ததை கண்டு அங்கு இருந்தவர்கள் பிடித்து விசாரித்ததில் முருகன் என தெரிந்தது. கீழ ராஜகுலராமன் போலீசார் சுமார் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை கைப்பற்றி கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி