உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

டூ வீலர் விபத்தில் பலிசாத்துார்: சிவகாசி கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி மகன் செண்பகராஜன், 33. நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மடத்துப் பட்டி - சிவகாசி ரோட்டில் சிவகாசிக்கு இரு சக்கரவாகனத்தில் ெசன்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை