உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் குறைதீர் முகாம்

ரேஷன் குறைதீர் முகாம்

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ரேஷன் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கான குறைதீர் முகாம் நாளை (ஜூலை 13) நடக்கிறது. ஸ்மார்ட் கார்டில் திருத்தம், புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ