உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்கள் பதவியேற்பு

மாணவர்கள் பதவியேற்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் சங்க தேர்தல் நடந்தது.இதில் தலைவராக மாணவி விஷாகா, துணைத் தலைவராக மாணவர் ரிஷிகேஷ், விளையாட்டு அணியின் தலைவராக மாணவர் வருண், துணைத் தலைவராக மாணவி ராகவி தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் குருவலிங்கம், பள்ளி அறங்காவலர் சித்ரா மகேஸ்வரி, முதல்வர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி