உள்ளூர் செய்திகள்

தற்கொலை

சாத்துார், : வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 61. தனது மனைவி முத்துலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் தர மறுத்தார். மன விரக்தியடைந்த சுந்தர்ராஜ், கருவேல மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை