உள்ளூர் செய்திகள்

தற்கொலை

சாத்துார் : சாத்துார் வல்லம்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ் ,35. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார் மன விரக்தி அடைந்தஅவர் வீட்டில் வைத்து விஷம் சாப்பிட்டு மயங்கினார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பலியானார். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி