உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரிலிருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரிலிருந்து தவறி விழுந்தவர் பலி

காரியாபட்டி: காரியாபட்டி மேலகள்ளங்குளத்தைச் சேர்ந்த காளிமுத்து 37. இவரது உறவினர் அழகுராம் 27. இருவரும் டூ வீலரில் ஆவியூருக்கு சென்றனர்.அழகுராம் ஓட்டினார். ஹெல்மெட் அணியவில்லை. குரண்டி அருகே வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி விழுந்ததில் பின்னால் உட்கார்ந்து வந்த காளிமுத்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். அழகுராம் பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ