மேலும் செய்திகள்
குல்லுார் சந்தை அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
21 hour(s) ago
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
21 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
21 hour(s) ago
விருதுநகர், : காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் பூஞ்சன் 35. இவர் நேற்று காலை 9:15 மணிக்கு டூவீலரில் (ஹெல்மட் அணியவில்லை) ஆர்.ஆர்., நகரில் இருந்து நான்கு வழிச்சாலையில் விருதுநகருக்கு வந்தார்.அப்போது புல்லலக்கோட்டை வளைவில் திரும்ப முயன்ற போது மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவயிடத்திலேயே பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago