உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

காரியாபட்டி: மல்லாங்கிணர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஜூன் 20ல் காணாமல் போனதாக போலீசில் தந்தை புகார் செய்தார்.போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கெப்பிலிங்கம்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் 19, சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை