உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 24 கிலோ புகையிலை பறிமுதல்

24 கிலோ புகையிலை பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் குந்தலபட்டி பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எரிச்சநத்தத்தை சேர்ந்த மணி 32, டூவீலரில் கொண்டு சென்ற வெள்ளை நிற சாக்குப் பையை சோதனையிட்டனர்.அதில், அரசால் தடை செய்யப்பட்ட 24.750 கிலோ எடையுள்ள கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் 110 எண்ணங்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.13,200. ஆமத்துார் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை