உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அ.தி.மு.க., முகவர்கள் கூட்டம்

 அ.தி.மு.க., முகவர்கள் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க., ஓட்டுச் சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஓட்டு சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கமளித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, கட்சி நிர்வாகிகள் முத்தையா, முத்துராஜ், குறிஞ்சி முருகன், அங்குராஜ், நகர், ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி