உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆவுடையாபுரம் குடிநீர் ஆப்பரேட்டர் தற்கொலை

ஆவுடையாபுரம் குடிநீர் ஆப்பரேட்டர் தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையாபுரம் ஊராட்சியில் குடிநீர் ஆப்பரேட்டராக 5 ஆண்டுகளாக பணிபுரிபவர் கருணாகரன். இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து அவரது மனைவி, ஊராட்சி கிளார்க்கிடம் வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை