மேலும் செய்திகள்
மா.கம்யூ. கட்சியினர் உடல் தானத்துக்கு ஒப்புதல்
13-Sep-2025
விருதுநகர்: விருதுநகரில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுதியேற்பு நிகழ்ச்சி, உடல் தான நிகழ்வு நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குருசாமி பேசினார். 50 பேர் உடல் தானம் செய்வதற்கான படிவங்களை மருத்துவக்கல்லுாரி டீன் ஜெயசிங்கிடம் வழங்கினர்.
13-Sep-2025