உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ் மோதி சிறுவன் பலி

அரசு பஸ் மோதி சிறுவன் பலி

திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சண்முகநாதன் 16. அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார். நேற்று காலை மானுார் அருகே ரோட்டோரமாக சென்றபோது சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். மானுார் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை