உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

சிவகாசி : சிவகாசியில் 4 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அனைத்து மகளிர் போலீசார் முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ