மேலும் செய்திகள்
புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம்
14-Oct-2024
விருதுநகர் : விருதுநகரில் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது. ெரங்கநாதர், மகாலட்சுமி திருக்கல்யாண வைபவம் காப்புக்கட்டு கொடியேற்றத்துடன் அக். 12ல் துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம்நடந்தது. சுவாமி, அம்பாள்சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். குதிரை வாகனத்தில் எழுந்தருளிநகர்வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
14-Oct-2024