மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
அருப்புக்கோட்டை : திருச்சுழி நரிக்குடி ரோட்டில் போலீசார் அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கிரஷர் தூசி, ஜல்லி கற்களை கடத்தியது தெரிய வந்தது. திருச்சுழி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், லாரி உரிமையாளர்கள் காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த சாந்தி, அருப்புக்கோட்டை சேர்ந்த பாலு உட்பட 6 பேரு மீது வழக்கு பதிவு செய்தனர்.--
12 hour(s) ago
12 hour(s) ago