உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடியில் கலெக்டர் ஆய்வு

நரிக்குடியில் கலெக்டர் ஆய்வு

நரிக்குடி : நரிக்குடி கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் கிராம சாலை மேம்பாட்டு திட்டப்பணிகள், நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் அரசு மானியத்தில் கட்டப்படும் வீடு பணிகள், சமத்துவபுரத்தில் ரூ. 13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நடைபெற்ற ரோடு பராமரிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ