உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்டன வாயிற் கூட்டம்

கண்டன வாயிற் கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை, கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலம் தாழ்த்த கூடாது, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டி.ஏ., நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்பட எட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். கூட்டமைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை