மேலும் செய்திகள்
கடைகளில் 63 கிலோ சுவீட்ஸ் பறிமுதல்
16-Oct-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் அருப்புக்கோட்டையில் - மெடிக்கல் ஷாப்பில் ஆய்வு செய்தார். உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுள்ள பல்வேறு ஊட்டச்சத்து பொருட்களை பறிமுதல் செய்தார். விருதுநகர் சூப்பர் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத இனிப்பு வகைகள் 355 கிலோவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
16-Oct-2025