மேலும் செய்திகள்
மெப்கோ கல்லுாரியில் விளையாட்டு விழா
7 hour(s) ago
கண்கள், உடல் தானம்
8 hour(s) ago
பள்ளி, கல்லுாரி செய்திகள்
8 hour(s) ago
ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி முற்றுகை
8 hour(s) ago
சாத்துார், - சாத்துார் தபால் அலுவலகம் முன்பு காங்., வங்கிக் கணக்குகளை செயல்படாமல் முடக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டனஆர்ப்பாட்டம்செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப்பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் அய்யப்பன் கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா மேற்கு வட்டாரத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கணேசன், தெற்கு வட்டார இளைஞர் காங்., தலைவர் ஆறுமுகம் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர் ஒத்தையால் முத்துவேல் நன்றிகூறினார்.
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago