மேலும் செய்திகள்
சீமான் கைது கண்டித்து போராட்டம்: 50 பேர் கைது
01-Jan-2025
விருதுநகர் : சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நா.த.க., மாவட்டச் செயலாளர் பாலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 42 ஆண்கள், 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
01-Jan-2025