உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆதரவு  ஆர்ப்பாட்டம்

ஆதரவு  ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் வருவாய்த்துறையின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடத்தி வரும் வேலை நிறுத்த பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க வைரவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை