உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூட்டமைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ