உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிறுமிக்கு பாலியல் அச்சம் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் அச்சம் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்: வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 39, ஆட்டோ டிரைவர். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகவும் அச்சத்தையும், பள்ளிக்கு செல்ல விடாமல் அச்சத்தை ஏற்படுத்தி தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முத்து பாண்டியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை