உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் மின்வாரிய வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மின் உற்பத்தி, விநியோகத்தை தனியார்மயமாக்கும் அரசின் முடிவை கண்டித்தல் உள்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாவட்ட தலைவர் இளங்கோவன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் ராஜாராம், மின்சார தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் கலுசிவலிங்கம் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை