உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோஷ்டி மோதல்: 7 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 7 பேர் மீது வழக்கு

காரியாபட்டி, : காரியாபட்டி ஜெ.ஜெ., காலனியைச் சேர்ந்தவர்கள் போஸ் 56, பாண்டித்துரை 28. இருதரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையில் பேசி கம்பு, கட்டையால் தாக்கி கொண்டனர். இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. முத்துமாரி, பாண்டித்துரை, மாணிக்கம், பசுபதி மீதும், அலெக்ஸ், கார்த்திக், மாரீஸ்வரன் மீதும் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை