உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி

 பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி

சிவகாசி: சிவகாசி அருகே நடுவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் 42. விவசாயியான இவர் நேற்று மாலை தனது தோட்டத்தில் வரப்பில் அமர்ந்து கொண்டிந்த போது பாம்பு ஒன்று தங்கராஜை கடித்தது. உடனே அவர் தன்னை கடித்த பாம்பை அடித்து குளிர்பான பாட்டிலில் அடைத்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி