உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து

முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து

விருதுநகர் : விருதுநகர் அருகே முத்துராமன் பட்டி, சிவந்தி தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி 74. இவருக்கு சொந்தமாக இனாம்ரெட்டியப்பட்டி பகுதியில் முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலை உள்ளது.இந்த ஆலையில் நேற்று காலை 6:00 மணிக்கு கொதிகலனில் அதிக வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மிஷின்கள், பொருட்கள் கருகி சேதமானது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்