உள்ளூர் செய்திகள்

கஞ்சா: 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு எஸ்.ஐ சர்மிளா அய்யம்பட்டியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திவ்யா, ஈஸ்வரி ஆகியரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை