உள்ளூர் செய்திகள்

கஞ்சா: இருவர் கைது

சிவகாசி ; முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் 23, லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கண்ணன் 22, ஆகியோர் விவேகானந்தர் காலனி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ