மேலும் செய்திகள்
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
23-Apr-2025
விருதுநகர் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து தேசப்பந்து மைதானம் வரை ஊர்வலம் நடந்தது. நிர்வாகிகள் குணசேகரன், கருப்பையா தலைமை வகித்தனர்.
23-Apr-2025