உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜப்பான் கராத்தே மாஸ்டர் பயிற்சி

ஜப்பான் கராத்தே மாஸ்டர் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவர்களுக்கு ஜப்பான் கராத்தே மாஸ்டரின் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளி இயக்குனர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார். ஜப்பான் கராத்தே மாஸ்டர் கான்கோ மாசியா கோகாமா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவருடன் சென்சாய் அமெய் குர்துகர், சென்சாய் செபஸ்டியன் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ