உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

நகை திருட்டுவத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா புதுப்பட்டி மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் பிருந்தா 70, இவர் டிச.29 காலை தனது வீட்டை பூட்டிவிட்டு விருதுநகருக்கு சென்றிருந்த நிலையில், நேற்று முன் தினம் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச் செயின், 3 கிராம் தங்க மோதிரம், 4 கிராம் எடை கொண்ட 4 ஜோடி தங்க கம்மல்கள் திருட்டுப் போயிருந்தது. வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பறிமுதல்: இருவர் கைதுசாத்துார்: ஏழாயிரம் பண்ணை வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த பாபு, 40. இ.ரெட்டிய பட்டியை சேர்ந்தவர கார்த்திக் , 26.இருவரும் அவரவர் வீட்டிற்கு அருகில் தகர செட் அமைத்து அரசு அனுமதி இன்றி பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்தனர். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை