உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய பஸ் வழித்தடங்கள் துவக்கம்

புதிய பஸ் வழித்தடங்கள் துவக்கம்

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் புதிய வழித்தட பஸ்கள் துவக்க விழா நடந்தது. விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர், கல்குறிச்சி, காரியாபட்டி வழியாக மதுரைக்கும், வீரசோழனிலிருந்து நரிக்குடி, அ.முக்குளம், திருப்புவனம் வழியாக மதுரைக்கும் புதிய வழித்தட பஸ்களை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். விருதுநகர் மண்டல பொது மேலாளர் துரைச்சாமி, வணிக உதவி மேலாளர் மாரிமுத்து வீரசோழன் ஊராட்சி தலைவர் சாதிக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்