உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காலாவதியான மருந்து இருப்பு உரக்கடைகளின் உரிமம் ரத்து

 காலாவதியான மருந்து இருப்பு உரக்கடைகளின் உரிமம் ரத்து

ராஜபாளையம்: ராஜபாளையம் வேளாண் உதவி இயக்குனர் சோமசுந்தரம், உர ஆய்வாளர் மாரியப்பன், வேளாண் அலுவலர் ஹரிபுத்திரன் ஆகியோர் ராஜபாளையம் தனியார் உரக்கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை இருப்பு வைத்திருந்த உரக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் அங்கீகரிக்கப்படாத குடோனின் ஒப்புதல் பெறப்படாத கலப்பு உரங்களை விற்பனை செய்த உரக்கடையின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை