உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் 90, ஐந்து பேரில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் இளைய மகன் கனகராஜ் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் பூர்வீக நிலத்தை எழுதி வாங்கி தாயை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இது குறித்து மன உளைச்சலில் இருந்தவர் அருகிலுள்ள சிவலிங்கபுரம் கண்மாயில் இறந்து கிடந்தார். கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரணை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி