உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது

பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது

சாத்துா : சாத்துார் அன்பின் நகர் முத்தால் மைனர் 42. வீடு அருகில் தகர செட் அமைத்து பேன்சி ரக வெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை