மேலும் செய்திகள்
வரும் 25ல் அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம்
20-Sep-2024
விருதுநகர் : விருதுநகர் கோட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கான குறை தீர் முகாம் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப். 27 மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட குறைகளை தபால் மூலமாக செப். 21க்கு முன் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், விருதுநகர் கோட்டம், விருதுநகர் - 626 001 என்ற முகவரிக்கு தபால் கவர் மீது ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் முகாம் செப். 24 என தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
20-Sep-2024