மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி..
11-Aug-2025
சாத்துார்: வெம்பக்கோட்டை வி. துரைச்சாமிபுரத்தை சேர்ந்த வர் கணேசன்,42. வெற்றிலையூரணி சுப்புராஜ், 43. விளாமரத்து பட்டி யில் ஜெயராம், 35. கீழக் கோதை நாச்சியார்புரம் கவியரசன், 33.வி. மீனாட்சிபுரம் கணேச பாண்டியன்,50. கொடி யரசன், 48. ஆகியோர் வீட்டிற்கு அருகிலும் காட்டுப் பகுதியிலும் வெடிகளை உற்பத்தி செய்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Aug-2025