உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி ..

சேத்துார்: சேத்தூர் அருகே சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருள் விஜயன் 35, கூலித்தொழிலாளி. வேலை முடிந்து தென்காசி ரோட்டில் டூவீலரில்(ெஹல்மெட் அணியாமல்) வந்து கொண்டிருந்தவரை எதிரே வந்த லாரியின் பின்பகுதி உரசியதில் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தார். செந்தட்டியா புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயச்சந்திரனிடம் சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ